-
Website
http://rafiqraja.blogspot.com -
Original page
http://rafiqraja.blogspot.com/2009/06/operation-chinas-string-of-pearls.html -
Subscribe
All Comments -
Community
-
Top Commenters
-
v_anand
1 comment · 1 points
-
Comicology
1 comment · 1 points
-
-
Popular Threads
What scares them?
இங்குதான் வருகிறார் மன்னர் காமாஜோஸ். திபெத்தில் தன் முற்பிறப்பின் மர்மம் பற்றி அறிய வேண்டி பயணித்துக் கொண்டிருக்கும் அவரின் கனவில் இந்த முத்துமாலையை சிதறடிக்க சொல்லி அசரீரி ஒலிக்கிறது. அதன் மூலம் அவரின் முற்பிறப்பின் மர்மம் வெளிப்படும் என்பதை உணர்ந்து கொள்ளும் மன்னர் காமாஜோஸ் புயலெனக் கிளம்புகிறார்.
இதே வேளையில் தன் அப்பாவின் பெட்ரோல் தாங்கி, அப்பாவுடன் காணாமல் போய்விட்டதை அறிந்து துடிக்கும் காப்டன் அவரைத்தேடிக் கிளம்புகிறார்.
மன்னர் காமா ஜோஸும், காப்டனும் ஒர் புள்ளியில் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவரும் இணைந்து எப்படி பல சதிகளை முறியடிக்கிறார்கள் என்பதே மீதிக்கதை. கதையின் பெயர் முத்து மாலைக்கு ஒரு ரோஜா. விரைவில் வெளிவருகிறது.
இந்த போராட்டத்தினுள் இலங்கை குள்ளநரித்தனமாக, இரு நாடுகளிடமும் பயன் பெற்ற விதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
உற்சாகத்துடன் தொடருங்கள்.